ஆப்கானிஸ்தானைத் தாக்கி நிலநடுக்கம்

By Digital Desk 5

05 Aug, 2022 | 05:19 PM
image

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் 93 கிலோ மீற்றர்  ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நள்ளிரவு 12.38 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right